tag:blogger.com,1999:blog-3375183626008800917.post4684895495178588529..comments2023-10-04T15:39:23.876+05:30Comments on NFPE TIRUNELVELI: SKJhttp://www.blogger.com/profile/06605500695000452415noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3375183626008800917.post-59420441893112185322018-02-26T04:06:12.278+05:302018-02-26T04:06:12.278+05:30LOAN FOR INVESTMENT/FINANCE YOUR PROJECT @ 2% INTE... LOAN FOR INVESTMENT/FINANCE YOUR PROJECT @ 2% INTEREST RATE with victoriafinancier@outlook.com

May I introduce you to Victoria Financier Loan & Investments Group.
Victoria Financier & Investments Group is a company into pure loan for investment, debt consolidation, mortgage loan, personal loan and financing of project(s). We can finance/give out up to the amount of "1 Million USD Max" down to "$5,000 Min" loan Amount @ 2% Interest Rate. This is just a brief summary of the 100% fair, accommodating and benefiting service that we will offer.
If you are interested Kindly Contact us today Via Email: victoriafinancier@outlook.com and fill the below details

*Full Name/Company Name:_________

*Address:_________

*Tell:_________

*loan amount:_________

*Loan duration:_________

*Country:_________

*Purpose of loan:_________

*Monthly Income:__________

*Occupation__________

*Next of kin :_________

*Email :_________

Regards,
Victoria Financier Loan & Investments GroupAnonymoushttps://www.blogger.com/profile/15476564552780515650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375183626008800917.post-68936454235571400352018-02-24T21:08:59.259+05:302018-02-24T21:08:59.259+05:30தான் மட்டும் சிறக்க வாழ் வேண்டும் என ஒவ்வொருவரும் ...தான் மட்டும் சிறக்க வாழ் வேண்டும் என ஒவ்வொருவரும் நினைத்தால் இங்கே யாரும் வாழ அல்ல ,நிம்மதியாக சாகக் கூட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயரிடம் கற்ற அதிகார வர்க்கம் இன்று அவர்களையும் மிஞ்சி விட்டனர்.ராஜாhttps://www.blogger.com/profile/04558877268062811467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375183626008800917.post-34981751258112363072018-02-24T20:48:22.713+05:302018-02-24T20:48:22.713+05:30ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது...ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது பழமொழி.இங்கே ஊர் இருண்டு கிடக்கிறது. இருட்டில் அவரவர் தனித்தனியே மெய் மறந்து தத்தம் வேலைகளில் மூழ்கியுள்ளனர்.தானும் தன் கவலைகளும் மட்டுமே தெரிகிறது.தொழிற்சங்கம் முன்வந்து போராட்ட ஒளி ஏற்றினால் இருள் நீங்கி, எல்லோரும் ஒரே நிலையில் உள்ளதை உணர்ந்து ஒன்று படுவர்.ராஜாhttps://www.blogger.com/profile/04558877268062811467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3375183626008800917.post-34627705936867389252018-02-24T20:36:01.766+05:302018-02-24T20:36:01.766+05:30இது தான் சமயம், இப்போது இன்றேல் இனி எப்போது, ஒன்று...இது தான் சமயம், இப்போது இன்றேல் இனி எப்போது, ஒன்று பட்டு போராட்டம் நடத்தி நிரந்தர தீர்வை எட்ட வேண்டும். வருடா வருடம் தற்காலிக தீர்வு காண போராட்டம் நடத்த நாம் என்ன வலுவிழந்து விட்டோமா அல்லது சிந்தித்து செயலாற்ற திறன் இல்லாமல் இருக்கிறோமா? தீர்க்க தரிசனத்துடன் கூடிய செயல் நிரந்தர தீர்வு ஒன்றே குறிக்கோள். அதிகாரிகள் மாறினாலும் அதிகார மனோபாவம் மாறாதிருப்பதை உணர்ந்து போராட்டம் நடத்த வேண்டும். நாம் இருப்பது ஜனநாயக நாடு ,சர்வாதிகாரம் இங்கு செலுத்திட அனுமதிக்கலாகாது, அது எவ்விதத்திலானாலும் சரி.அரசாங்கத்திடம் சலுகைகள் பெற அதிகார வர்க்கம் சரியான வழிகாட்டுதல் வழங்காமல், அனைத்து பின்னடைவிற்கும் கீழ்நிலை ஊழியரே காரணம் என தன் திறமையின்மையை மறைத்து, கடமை பிறழ்ந்து செயலாற்றுகிறது.வேஷங்கள் கலைத்து உண்மை ஒளிவீசவேண்டும்.ராஜாhttps://www.blogger.com/profile/04558877268062811467noreply@blogger.com