Thursday, February 9, 2012

                                              வாழ்த்துகிறோம்

                நமது  சங்கத்தின்  முன்னணி தோழர் V. சந்திரசேகர்  அவர்கள் 

               POSTMASTER GRADEII  ஆக  பதவி  உயர்வு  அடைந்துள்ளார்கள் .

              அவர்களுக்கு  நமது  வாழ்த்துக்கள் . மேலும்  அவர்களுக்கு 

              தென் மண்டலம்  ஒதுக்கப்பட்டுள்ளது என்பது  கூடுதல்  மகிழ்ச்சி .  

No comments:

Post a Comment