Tuesday, February 14, 2012

                                         தல மட்ட  செய்திகள்   

SB  APTITUDE  தேர்வுகள்  18 .02 .2012  அன்று  நடைபெறுகிறது .  

நமது  கோட்டத்தில்  29  ஊழியர்கள்  தேர்வு  எழுதுகிறார்கள் . 

அவர்களுக்கு   நமது  வாழ்த்துக்கள் .

* MTS  க்கான  DPC   14 .02 .2012  மண்டல  அலுவலகத்தில்   

 நடக்கிறது .


                                                           கோட்ட செயலர்                
  
 

No comments:

Post a Comment