Tuesday, March 20, 2012

                            பெப்ருவரி 2006  முதல் ஜூன் 2006  இடையிலான  INCREMENT  வாங்கிய

    ஊழியர்களுக்கு  பழைய ஊதியத்தில்  01 .01 .2006 இல்  FIXATION ஆக    புதிய  INCREMENT 

  கொடுக்கவும்  அவர்களுக்கு  அடுத்த  INCREMENT  01 .07 .2006  கொடுக்கவும்  19 .03 .2012  அன்று


  மத்திய அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது .இதன்  மூலம்  அநேக  ஊழியர்கள்  பயன் பெறுவார்கள் . .

    ஆதாரம் MIN .FIN 10 /02 /2011 - E111     DTD 19 .03 .2012  

                                                              கோட்ட செயலர்                                             

No comments:

Post a Comment