Friday, June 1, 2012

சிந்திக்க ஒரு நிமிடம்


தான் மட்டும் முன்னேறாமல், தன்னுடன் வளரும் சமுதாயத்தையும் அழைத்துக் கொண்டு வெற்றியின் திசைநோக்கிச் செல்லவேண்டும்.
நாட்கள் கடப்பதுபோல் ஏழைகளின் கஷ்டங்களும் கரைந்துவிட்டால் ஏழைகள் எனும் இனமே இருக்காதல்லவா?

No comments:

Post a Comment