Friday, July 13, 2012


 
  

சேலம் மேற்கு கோட்ட கண்காணிப்பாளர் திரு .சுந்தரராஜன்  அவர்கள் 


மீது இலாகா  நடவடிக்கை கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 


   நாள் .16.07.2012    நேரம் .மாலை 5.45 மணி 


   இடம் .பாளையம்கோட்டை  அஞ்சலகம்  முன்பு 




      மாநில சங்கம் அங்கீகாரம்  பெற்ற   பின்பு  அதிகாரிகளை   கண்டித்து 




   நடக்கும்  முதல்  போராட்டம்   வெற்றி  பெற  செய்வோம் .

No comments:

Post a Comment