Wednesday, August 1, 2012

முன்னாள் மண்டல செயலர் தோழர் .S .சின்ராஜ் அவர்களின் பணிநிறைவு 


பாராட்டு  விழா  31.07.2012 அன்று மதுரை HPO ல் நடைபெற்றது .


நமது கோட்டசெயலர் , ஜேக்கப் ராஜ்  ,கோட்டதலைவர் ஆதிமூலம் . வண்ணமுத்து மற்றும் ,பொருளாளர் பிரபாகர்  ஆகியோர் கலந்து கொன்டனர் . 





No comments:

Post a Comment