Friday, September 28, 2012

           நம் இல்ல  விழாக்கள் 

தோழர் .M .அப்துல்ரஹீம்  SPM வள்ளியூர் பேருந்து நிலையம் 

அவர்களின்   இரு  புதல்வர்களின்  திருமண  வரவேற்பு  விழா 

30.09.2012 அன்று  ERUVADI  இல்  நடைபெறுகிறது .மணமக்களை 

அவரது மருமகன்  தோழர் .M .KAJIALI  SPM ராதாபுரம்  அவர்கள் 

சார்பாகவும்  கோட்ட சங்கத்தின்  சார்பாகவும்  வாழ்த்துகிறோம் 

வாழ்க  மணமக்கள் .          BY  SKJ 

No comments:

Post a Comment