Tuesday, September 11, 2012

மாதாந்திர  பேட்டி  


இந்த  மாதம்   SP  அவர்களுடனான   மாதாந்திர    சந்திப்பு   20.09.2012  வியாழன் 

அன்று   நடைபெறுகிறது .  உங்கள்  பகுதி   பிரட்சினைகளை    உடனே 

கோட்ட   செயலருக்கு    தெரிவிக்கவும் .


01.01.2006 க்கு  பிறகு   பணியில்  சேர்ந்த  GDS  தோழர்களுக்கு   பழைய 

வேலைப்பளு   அடிப்படையில்   ஊதியம்  மறு நிர்ணயம்  செய்யப்பட்டு 

வருகிறது .  இதுவரை   ஊதியம்   மாறாத  GDS   தங்கள்   SO  வில்   இருந்தால் 

அந்த   தகவல்களை  அனுப்பவும் .

GDS   புதிய  நியமனங்கள்  நடந்து  ஒரு  வருடம்  முடிந்தும்   நிரந்தர  உத்தரவு 

பெறாத  GDS   விவரங்களையும்   தெரிவிக்கவும் .போனஸ்   உத்தரவு 

வருவதற்குள்   அவர்களுக்கு   REGULAR   ORDER   போட  வேண்டும் 

இவை  இரண்டும்   அவசரம் .அஞ்சல்  மூன்று   தோழர்கள்   இந்த 

தகவல்களை   அனுப்பும் படி  கேட்டு   கொள்கிறோம் .

                            தோழமையுடன்    SK .ஜேக்கப் ராஜ்       

No comments:

Post a Comment