Tuesday, October 9, 2012

மொட்டையர்கள்  ஜாக்கிரதை 

இலாகாவால் தண்டிக்கப்பட்டவர்கள்  தங்கள்  தண்டனையில்  இருந்து 

மீண்டு  வர  முயற்சி செய்யவேண்டுமே  தவிர  ,சம்பந்தப்பட்ட  

அதிகாரிகள்  மேல்  பழி   போடுவதாக  நினைத்துகொண்டு  ,சம்பந்தம்  இல்லாத 

ஊழியர்கள்  மீது பழிசுமத்துவது  ,குறிப்பாக  தோழியர்  ஒருவரை 

மட்டுமே  குறிவைத்து  பொய் கதைகளை  பிரசுரிப்பது  கண்டிக்கத்தக்கது .

நமக்குள்  இருக்கும்  தொழில் சங்க  போட்டியில்  அந்த  நபர்களுக்கு 

ஆலோசனை ,வழங்குவதை  தவிர்க்கவேண்டும் .சாதாரண ஊழியருக்கும்  

ஆறுதல் ,SUSPEND  ஊழியருக்கும்  ஆலோசனை .

ஏன்  இந்த  இரட்டை வேடம் .

மொட்டை கடிதத்தை  மட்டுமல்ல ,மொட்டை  மனுக்களையும்  

தோழர்கள்  நிறுத்தி கொள்ளவேண்டும் 
.              
 புதியவர்கள்  பழைய  மொட்டையர்களை  பக்கத்தில்  வராமல்  பார்த்துகொள்வது நல்லது. 
  
                                                         ஜேக்கப் ராஜ்  

No comments:

Post a Comment