Tuesday, December 11, 2012

                 வெல்லட்டும்  12.12.2012                 போராட்டம்  வெல்லட்டும்

              12.12.2012 அன்று  நடைபெறும்  போராட்டத்தில்   

NFPE சம்மேளனம்  முழுமையாக பங்கேற்கிறது . ஏழாவது ஊதியக்குழு .

50 சதம் பஞ்சப்படி இணைப்பு  NFPE உறுப்பினர்களுக்கு  மட்டும்  கேட்டு 

நாம் போராடவில்லை .மத்திய  அரசு  ஊழியர்கள் அனைவருக்கும்  

சேர்த்துதான்  நாம் போராடுகிறோம் .அஞ்சல்  பகுதியை 

பொறுத்தவரை  நம்மால்  மட்டும் தான் தனியாக  போரடகூடிய  

வல்லமை உண்டு .NEPE  இன்  தோற்றமே  ஊழியர்களை  கொண்டு .

ஊழியர்களுக்காக  உருவானது .இது அரசியல் போராட்டம் அல்ல .

அரசுக்கு  எதிரான  போராட்டம் .

        சலுகைகளும் ,உரிமைகளும்  அரசாங்கம்  நமக்கு  போடும் 

பிச்சை  அல்ல .தொழிலாளியும்  பிச்சைக்காரர்  அல்ல ! அல்ல !

நாம்  போராட  பிறந்தவர்கள் !  போராட்டத்தோடு  வாழ்பவர்கள் !

அடுத்த  போராட்டத்தை  எதிர்பார்த்து  நாள் குறிப்பவர்கள் !

                                  நிமிரும் பொழுதெல்லாம் 
                                  நசுக்கபடுவதற்க்கு -தொழிலாளி   
                                  சாக்கடை புழுக்கள் அல்ல !
                                  சரித்திர   சக்கரங்கள்

                                               போரட்ட வாழ்த்துக்களுடன் 
                                                  SK .ஜேக்கப்ராஜ்

                                                                         
             

No comments:

Post a Comment