Wednesday, December 5, 2012


FDI விவகாரம்: மக்களவையில்சுஷ்மாசுவராஜ், கபில்சிபில்காரசாரமானவிவாதம்


இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தின் மக்களவையில் FDI பற்றிய விரிவான விவாதம் தொடங்கியது. விவாதத்தை தொடக்கி வைத்துப் பேசிய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், FDI அனுமதியால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்றார். விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு FDI அனுமதி அளித்ததாக சொல்வது முற்றிலும் தவறானது.

No comments:

Post a Comment