Monday, January 21, 2013

             ஸ்ரீவைகுண்டம்  கிளை  மாநாடு 


         ஸ்ரீவைகுண்டம்  கிளையின்  31 வது  மாநாடு  20.01.2013 அன்று 

ஸ்ரீவைகுண்டம்  தலைமை அஞ்சலகத்தில்  நடைபெற்றது .

நமது  கோட்ட செயலர்  தோழர் SK .ஜேக்கப் ராஜ்  மாநாட்டில் 

கலந்து கொண்டு  சிறப்புரை  ஆற்றினார்கள் ..

 தோழர்  கோமதிநாயகம்   தலைவராகவும் 

தோழர்  மீனாட்சி சுந்தரம்   செயலரகவும் 

தோழர் அய்யாதுரை பொருளாளராகவும்  ஏகமனதாக 

தேர்வு செயப்பட்டர்கள் .புதிய நிர்வாகிகளுக்கு  நெல்லை கோட்ட சங்கத்தின் 

சார்பாக  வீர  வாழ்த்துக்கள் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
  கோவை  கோட்ட மாநாடு 

  தமிழகத்தின்  பெரிய  கோட்டங்களில்  ஒன்றான கோவை கோட்ட 

மாநாடு  20.1.2013 அன்று  நடைபெற்றது . நிர்வாகிகள் தேர்வில் 

நடப்பு செயலர் தோழர் .எபெனேசர் காந்தி  தலைமையிலான  அணி 

மாபெரும் வெற்றி பெற்றது .

தலைவர் .வேலுசாமி   பெற்ற வாக்குகள் 246/314

செயலர்  எபெனேசர் காந்தி பெற்ற வாக்குகள் 248/314

பொருளாளர் வெங்கடேசன்  பெற்ற வாக்குகள் 244/314

 மாநாட்டை  சிறப்பாக நடத்தி கொடுத்த  மாநில செயலர் 

தோழர்  J .ராமமூர்த்தி  அவர்களுக்கு  நெல்லை கோட்டசங்கம்  

பாராட்டுக்களை  தெரிவித்து  கொள்கிறது .

ஒற்றுமையை   நோக்கி நம் பயணம்  தொடரட்டும் .

                                                      தோழமையுடன்  

                                                          SK .ஜேக்கப்ராஜ் 

                                                        கோட்ட செயலர்  --           

No comments:

Post a Comment