Monday, February 18, 2013

                                   சேலம் மேற்கு கோட்ட மாநாடு  

சேலம் மேற்கு கோட்ட 22 வது மாநாடு 17.02.2013 அன்று சிறப்பாக நடைபெற்றது .
தோழர் C .சஞ்சீவி தலைமையிலான அணியினர் வெற்றி பெற்று 

மீண்டும்  பொறுப்புகளை  ஏற்றுகொண்டனர் . மாநாட்டில் 

மாநில செயலர் தோழர் JR ,கோவை மண்டல செயலர் தோழர் NS ,தோழர் A  வீரமணி  மாநில பொருளாளர் 

கோவை கோட்ட செயலர்  தோழர்  காந்தி ,நெல்லை கோட்ட செயலர் தோழர் 

SK .ஜேக்கப்ராஜ் ,கிருஷ்ணகிரி கோட்ட செயலர் தோழர் ச.செலவம்,மாநில 

உதவி தலைவர் தோழர் நேதாஜி  ,ஆகியோர் கலந்து கொண்டனர் ,மாநாட்டில் 

முன்னாள் மாநில தலைவர் தோழர் செம்பான்  அவர்களுக்கு  பாராட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது . 

புதிய செயலர்  தோழர் சஞ்சீவி அவர்களுக்கு நெல்லை கோட்டத்தின் சார்பாக 

வாழ்த்துக்களை  தெரிவித்து கொள்கிறோம் 




                                                                         

No comments:

Post a Comment