Friday, February 22, 2013

                                அகில இந்திய மாநாடு 

நமது  அஞ்சல் மூன்றாம் பிரிவின் 29 வது அகில இந்திய மாநாடு 

மார்ச் திங்கள்  10ம் தேதி முதல் 12ம்  தேதி வரை திருவனந்தபுரத்தில் 

நடைபெறுகிறது . மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் 

தங்கள் பெயர்களை கோட்ட  செயலரிடம் பதிவு செய்து கொள்ள 

கேட்டு கொள்கிறோம் .

                                             மாநாட்டு வாழ்த்துக்களுடன் 

                                               SK .ஜேக்கப்ராஜ்       

No comments:

Post a Comment