Saturday, February 2, 2013

                                  கோட்ட அளவிலான செய்திகள் 

நமது கண்காணிப்பாளர் திரு .R .சாந்தகுமார் அவர்கள் 31.01.2013 அன்று 

பணி ஓய்வு பெற்ற  தோழர்களை  அந்தந்த அலுவலகத்திற்கு  நேரில் 

சென்று  வாழ்த்தி ,பாராட்டு பத்திரத்தையும்  வழங்கி ,சிறப்பித்தார்கள் .

கண்காணிப்பாளர் அவர்களின் இந்த அணுகுமுறை  அனைவருக்கும் 

உற்சாகத்தையும் ,மகிழ்ச்சி யையும்    கொடுத்தது .

2. ME  பதவிக்கான  விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளது . விண்ணபங்கள் 

கோட்ட அலுவலகத்தில்  வந்து சேர வேண்டிய கடைசி நாள் .11.2.2013.

No comments:

Post a Comment