Monday, March 25, 2013

                                                        வருந்துகிறோம் 

நமது NFPE இயக்கத்தின்  முன்னோடிகளில்  ஒருவரும் 

பணி ஓய்வு பெற்ற  பின்பும்  நமது துறை சார்ந்த  செய்திகளை 

அன்றாடம்  நம்முடன் பகிர்ந்து கொள்ளும்  மூத்த தோழர்களில் 

ஒருவருமான  தோழர் N .J .J . இருதய சாமி  ( 76)  அவர்கள் 

24.03.2013 அன்று நித்திரை அடைந்தார்கள் என்பதனை  வருத்ததோடு 

தெரிவித்து கொள்கிறோம் . அண்ணாரது  நல்லடக்கம்  25.03.2013  காலை 

10 மணியளவில்  25 வது  தெரு  சாந்திநகரில்  இருந்து  சமாதானபுரம்  

கொண்டு  செல்லப்படும் .

      தோழர் N J J  குடும்பத்தாருக்கு  நமது ஆழ்ந்த  இரங்கலை  தெரிவித்து 

கொள்கிறோம் .  

No comments:

Post a Comment