Friday, March 22, 2013

                                                 
                                    P -3  --        மாநில மாநாடு 

நமது தமிழ் மாநில சங்கத்தின் மாநில மாநாடு 2013 ஜூன் 5ம் தேதி 
முதல் 7 ம் தேதி வரை கும்பகோணத்தில்  நடைபெறுகிறது 
-------------------------------------------------------------   
 நெல்லை கோட்ட அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு 07.04.2013 

அண்று  அஞ்சல் நான்கின் கோட்ட தலைவர் தோழர் S .ஆறுமுகம் அவர்கள் 

தலைமையில்  பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 

நடைபெறுகிறது .அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா 

அவர்கள்  அஞ்சல் மூன்று சங்கத்துடன்  இணைந்து செயல்பட்டு 

வருகிறார்கள் .மாநாடு சிறக்க நமது  தோழர்களும்  முழு ஒத்துழைப்பு 

நல்கும் படி கேட்டு கொள்ள படுகிறார்கள்     

No comments:

Post a Comment