Friday, March 15, 2013

வங்கி சேவையில்  இறங்க தயாராகும்  அஞ்சல்துறை 

         RESERVE  வங்கி அறிவிப்பை தொடர்ந்து  இந்திய அஞ்சல் துறை  

வங்கி சேவையில் களம்  இறங்க தயாராகிறது .வங்கிகள் தொடங்க குறைந்த பட்சம் முல தனம்    500 கோடி இருக்க வேண்டும் . ரிச ர்வ்  வங்கியின் அனைத்து  விதிமுறைகளும்  அஞ்சல் துறையில் இருக்கிறது .

அஞ்சல் துறை  1.55 லட்சம்  கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது .

வங்கிகளில் உள்ளது போல் சேமிப்பு கணக்கு நடைமுறையில் உள்ளது .

தற்போது  அஞ்சல் துறையில் 23.30 கோடி சேமிப்பு கணக்கு  மற்றும் 

சேமிப்பு தொகை 3.80 லட்சம் கோடி  உள்ளது . புதிதாக  வங்கி சேவை தொடங்குவது  தொடர்பாக  விரிவான  அறிக்கையை  தயாரிக்க  

அஞ்சல் துறை  EARNEST & ENK  நிறுவனத்தை  ஆலோசகராக  நியமித்துள்ளது .

இதன் அறிக்கையை மத்திய அமைச்சரவையின்  ஒப்புதலுக்கு அனுப்பி      

புதிய  சேவை தொடங்கும் .

 நன்றி .இக்கனாமிக் டைம்ஸ் 

No comments:

Post a Comment