Monday, May 6, 2013

தூத்துக்குடி கோட்டம்  BPM திரு .ரவீந்திரன்  புதல்வர் திரு .கேசவன் IAS  தேர்வில்  வெற்றி 

தூத்துக்குடி கோட்டம் சங்கரன் குடியிருப்பு BPM அவர்களின் புதல்வர் 
திரு கேசவன்  அவர்கள் IAS தேர்வில் வெற்றி பெற்று சாதனை 
படைத்துள்ளார் . நமது அஞ்சல் குடும்பம் பெற்றுள்ள  இந்த  பெருமைக்கு 
நாமும்  வாழ்த்துக்களை  தெரிவித்து கொள்வோம் .
தோழர் ரவீந்திரன்  நமது GDS சங்கத்தில்  முன்னணி தோழர் என்பது 
குறிப்பிடத்தக்கது . தோழர் ரவீந்திரன் அவர்களின் CELL NO  8903985247

                                                            வாழ்த்துக்களுடன் 

                                                           SK .ஜேக்கப் ராஜ்   

No comments:

Post a Comment