Friday, June 14, 2013

                                                   வருந்துகிறோம் 

தோழர்  மாதவன்  BPM  ரெட்டியார்பட்டி  அவர்கள்  13.06.2013 அன்று இரவு 
இயற்கை எய்தினார்கள்  என்பதனை  வருத்ததோடு  தெரிவித்து 
கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 14.06.2013 பிற்பகல் 
நடைபெறும் .அன்னாரை  பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கு 
    NFPE சார்பாக  வருத்தத்தை   தெரிவித்து கொள்கிறோம் .

   

No comments:

Post a Comment