Sunday, July 14, 2013

RF

தோழர் மாடசாமி GDSMD பருத்திபாடு பணிநிறைவு --படங்கள் 


தோழர் மாடசாமி பணிநிறைவு விழா 13.07.2013 அன்று மாலை 

முலைகரைபட்டியில் சிறப்பாக நடைபெற்றது .தோழர்கள் 
பிரேமலதா ,கோமதிசங்கர் ,கோபாலகிருஷ்ணன் .உள்ளிட்ட நமது 
தோழர்களும் .பெருவாரியான GDS தோழர்களும் கலந்து கொண்டு 
சிறப்பித்தனர் . 





No comments:

Post a Comment