Friday, July 19, 2013

VAALI

                    வாலியும்  போய்விட்டார் 

மெட்டுக்களில்  தமிழ் 
சொட்டுக்களை  நிறைத்தவர் -- 


''கவிதை என்றால் எப்படி இருக்கவேண்டும்?' : கற்றுத்தரும் வாலி : ஒரு நினைவு வீடியோ

கவிஞர் வாலி மௌனித்துவிட்டார் என்பதை அவரது கவிதைகள் கூட நம்ப மறுக்கும். கவிதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தனது படைப்புக்களை மட்டும் உதாரணமாக கூறாது, தனக்கு பிடித்த ஏனைய கவிஞர்களின் சில புதுக்கவிதைகளையும் உதாரணங்களாக முன்வைத்து தனக்கே உரிய பாணியில் வாலி பேசிய உரை ஒன்றின் நினைவு இது.  சென்னை புத்தக சங்கமத்தில் இந்த உரை நிகழ்த்தப்பட்டது.
நன்றி : வீடியோ : பெரியார் வலைக்காட்சி


பிடித்திருக்கா? பகிருங்கள்!

No comments:

Post a Comment