Tuesday, August 6, 2013

                         தென் மண்டல செயலர்கள் கூ ட்டம்   

10.08.2013 அன்று மதுரையில் நடைபெறும் தென் மண்டல செயலர்கள் கூட்டத்தில் நமது கோட்ட சங்கம் சார்பாக  கீழ் காணும் 
பிரட்சினைகள்  எடுக்கப்படுகிறது 

1.பாளையம்கோட்டை APM   ACCOUNTS  HSG II நிரப்பப்படவேண்டும் .

2..5 வருடம் குறைவான  சேவை உள்ளவர்கள்  DEPUTATION செல்ல கூடாது 

என்ற மண்டல நிர்வாக உத்தரவை  DG(P) பிரதான உத்தரவோடு ஒப்பிட்டு 

விளக்க  உத்தரவை    பெற வேண்டும் .

3. காரணம் . இல்லாமல் திருப்பப்பட்ட RT 2013 மேல் முறையீட்டு மனுக்கள் 

மீண்டும்  பரிசீலிக்க பட வேண்டும் .
4.ஊழியர்கள் பாதுகாப்பை கருதி வண்ணர்பேட்டை அஞ்சலகம் கட்டும் 

பணியை  இந்த ஆண்டு திட்டத்தில் சேர்த்திட வேண்டும் .அதுவரை

தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்க மண்டல நிர்வாகம் 

அனுமதி அளிக்க வேண்டும் 
5.பாளையம்கோட்டை  CANTEEN  திறந்திட நாம் ஏற்கனவே கொடுத்திட்ட 

மனுக்களின்  அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

6.RULE 38 TRANSFER முறைபடுத்த வேண்டும் 

           தோழர்களே  வேறு ஏதாவது மண்டல அளவில் நாம் எடுக்க வேண்டிய 

பிரட்சினைகள்  இருந்தால்  07.08.2013 குள்  கோட்ட சங்கத்திற்கு 

தெரிய  படுத்தவும் .

No comments:

Post a Comment