Monday, August 5, 2013

நமது  கோட்டத்தில் மேலும்  8 GDS BPM பதவிகளுக்கான  விண்ணப்பங்கள் 

கோரப்பட்டுள்ளன . கடைசி  தேதி  30.8.2013 

1.சிவந்திபட்டி    SC 
2. ரெட்டியார்பட்டி   UR
3. கோவிலம்மாள் புரம்   SC 
4. அம்பலம்          UR
5.பொட்டல்       UR
6.பத்தை         UR
7.கடனா  அணை திட்டம்  OBC
8.சங்கனா குளம்   OBC     
 
 விண்ணபங்கள்  நமது  தளத்திலும்  பெற்று கொள்ளலாம் 
    

No comments:

Post a Comment