Thursday, October 24, 2013

அன்பார்ந்த தோழர்களே!

          நமது செயற்குழுவின் முடிவின் அடிப்படையில் நாம் கொடுத்த 
கோரிக்கைமனுவின் அடிப்படையில் இன்று 24.10.2013 அன்று 
மாலை நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது .
          முன்னதாக நமது கோரிக்கைகளில் ஒன்றான  திருநெல்வேலி PRI (P )
பதவிக்கு விண்ணப்பங்கள் கோட்ட  நிர்வாகத்தால் கோரப்பட்டுள்ளன.
(.விருப்ப கடிதங்கள் கோட்ட அலுவலகத்திற்கு சேர வேண்டிய கடைசி நாள் 
  30.10.2013.)
 இன்று  மாலைக்குள்  மேலும்  ஒரு பிரட்சினையில்  தீர்வு ஏற்பட 
வாய்ப்புகள்    உள்ளன .பேச்சு வார்த்தைக்கு  முன்பே  பிரட்சினைகளின் 
தீர்வில்  நிர்வாகம் காட்டும் முனைப்பு  வரவேற்க்கதக்கது 

                         நன்றி  

                                                   வாழ்த்துகளுடன் 

                                                   SK .ஜேக்கப்ராஜ் .  

No comments:

Post a Comment