Saturday, November 30, 2013

                         முக்கிய செய்திகள் 

       நெல்லை கோட்ட ASP ( OD) திரு .செல்வராஜ் அவர்கள் நேற்று திடிரென 
மதுரை RMS க்கு  பணி இட மாற்றம் செய்யப்பட்டார்கள் .26.11.2013 அன்று 
நெல்லை கோட்டமே திரண்டு வந்து ASP செல்வராஜ் அவர்களுக்கு எதிராக 
நடத்திய ஆர்ப்பாட்டம் உங்களுக்கு  நினைவிருக்கலாம் .இது நமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும் .

                        போராட்டங்கள் முன்பாக 
                        யாராட்டமும்  செல்லாது --   
                        ஒன்று பட்ட போராட்டம் = ஒன்றே 
                        நமது துயரோட்டும் .

                                       வெற்றி வாழ்த்துக்களுடன் 

                                                           SK .ஜேக்கப்ராஜ்  
                        

No comments:

Post a Comment