Wednesday, November 27, 2013

 நெல்லையில்  திருநெல்வேலி ASP திரு செல்வராஜ் அவர்களை கண்டித்து 
நடைபெற்ற ஆர்ப்பாட்டம் .  26.11.2013
வெற்றி ! வெற்றி !மாபெரும் வெற்றி ! 

       தோழர் C .சரவணகுமார் தலைமை தாங்கினார் .அஞ்சல் மூன்றின் மாநில உதவி செயலர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் சிறப்புரை ஆற்றினார்கள் .சுமார் 175தோழர்கள் பங்குபெற்ற சிறப்பான போராட்டம் ஆகும் .அஞ்சல் மூன்று ,நான்கு சங்க நிர்வாகிகள்அனைவரும்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . 
  28.11.2013 அன்று நடைபெறும் மாதந்திர பேட்டியில் பிரட்சினைகளின் 
தீர்வில் நல்ல முடிவு ஏற்படும் என எதிர்பார்கிறோம் .இல்லையெனில் 
மீண்டும் போராட்டம் நோக்கி நம் பயணம் தொடரும் ......  
 OFFICIATING பார்க்கும் தோழர்களை பழி வாங்க நினைத்தால் அனைத்து GDS தோழர்களும் OFFICIATING DUTY யை விட்டு விட்டு சொந்த வேலைக்கு திரும்பமுடிவெடுத்து இருப்பது ஓர் முக்கிய திருப்பம் .   




No comments:

Post a Comment