Sunday, November 3, 2013

                கோட்ட சங்க கோரிக்கைகளில் மேலும்                                 ஒரு தீர்வு 

              பல்வேறு  விளக்கங்கள் ,பரிசீ லனைக்கள் ,இவைகளை தொடர்ந்து கோட்ட அளவிலான LRPA பட்டியல் நேற்று வெளிவந்துள்ளது .நமது 
கோட்ட சங்க 21.10.2013 கோரிக்கை மனுவின் பிரதான கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த நமது SP அவர்களுக்கும் .அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ASP H /O  அவர்களுக்கும் NFPE இன் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் . 
                                                         வாழ்த்துக்களுடன் 

                                                              SK .ஜேக்கப்ராஜ் / 

No comments:

Post a Comment