Friday, December 27, 2013

அஞ்சல் நான்கின் அகில இந்திய மாநாடு --வெல்லட்டும் 

      அஞ்சல் நான்கின் அகில இந்திய மாநாடு ஒடிசா மாநிலத்தில் கட்டாக் நகரில் 29.12.2013 முதல் 31.12.2013 வரை நடைபெறுகிறது .இதில் கலந்து கொள்ள நமது கோட்டத்தில் இருந்து தோழர்கள் SK பாட்சா ,செல்வின் துரை ,ஆகியோர் சார்பாளரா கவும்    .அஞ்சல் மூன்றின் தோழர்கள் C .வண்ணமுத்து ,C மந்திர மூர்த்தி ஆகியோர் பர்வையாளராகவும் சென்றனர் .அவர்களை 26.12.2013 அன்று நாம் சிறப்பாக வழியனுப்பி வைத்தோம் .  


No comments:

Post a Comment