Tuesday, December 31, 2013

                                       புத்தாண்டு வாழ்த்துக்கள் 

தோழர்கள் ,தோழியர் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .இந்த இனிய நன்னாளில் நமது கோரிக்கைகளை 
இன்முகத்தோடு கேட்டு ,ஊழியர்களின் குறைகளை நிவிர்த்தி செய்து வரும் நமது கண்காணிப்பாளர் உயர்திரு .K .லெட்சுமணன் அவர்களுக்கு NFPE கோட்ட சங்கத்தின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களையும் ,நன்றிகளையும் 
தெரிவித்து கொள்கிறோம் .அன்புடன்  SKJ 

No comments:

Post a Comment