Tuesday, December 10, 2013

தோழர் S .மேஜர் நல்லையா தபால் காரர் பாளை ---கலைவாணி ஆகியோரின் திருமணம் 09.12.2013 அன்று ஸ்ரீவைகுண்டத்தில் வைத்து நடைபெற்றது .நமது கோட்ட சங்கத்தின் சார்பாக நாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம் .வாழ்க ! மணமக்கள் !
 நமது கோட்ட செயலர் SKJ மணமக்கள் சார்பாக வரவேற்க படுகிறார் 

No comments:

Post a Comment