Monday, January 27, 2014

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                நமது கோட்ட சங்கங்களின் கூட்டு செயற்குழு கூட்டம் 25.01.2014
அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் தோழர்கள் ஆதிமூலம் ,ஆறுமுகம் அவர்கள் தலைமையில்  சிறப்பாக நடைபெற்றது .48 தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .கூட்ட்டத்தில் பெப்ருவரி 12 மற்றும் 13 ம் தேதிகளில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை நமது கோட்டத்தில் முழுமையாக செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது .மேலும் AIPEDEU  சங்கத்திடம் நமது போராட்டத்திற்கு அதரவு கேட்டு 
கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .வருகிற பெப்ருவரி 6 ம் தேதி முதல் 
8 ம் தேதிவரை வேலைநிறுத்த பிரச்சார  இயக்கங்கள் நடத்துவது  என்றும் 
முடிவெடுக்கப்பட்டது .  தோழர் V . சரவணன் நன்றி கூற செயற்குழு 
இனிதே முடிந்தது . 
              





No comments:

Post a Comment