Saturday, January 18, 2014

                      கோட்ட அளவிலான செய்திகள் 

              நமது கோட்டத்தில் CBS முதலாவதாக திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில்  27.01.2014 முதல் செயல்பட  உள்ளது  .இதற்காக  CBS
பயிற்சி 20.1.2014 முதல் 25.1.2014 முதல் மதுரையில் தொடங்குகிறது .
பிறகு படிப்படியாக CBS  பயிற்சிகள் local மையங்களில் நடத்தப்படும் .

                               அந்தமான் போக போகிறீர்களா?

           2010-2013 LTC இந்த வருடம் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .ஆகவே ஏப்ரல் ,மே மாதங்களில் அந்தமான் செல்ல விரும்பும் தோழர்கள்  நமது தோழர் செல்லகன்னன் அவர்களை தொடர்பு கொள்ளலாம் .          

No comments:

Post a Comment