Monday, January 6, 2014

                           பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  --  10.01.2014

அன்பார்ந்த தோழர்களே !
                                              NFPE தமிழ் மாநில ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக  தென் மண்டல நிர்வாகம் கடைபிடிக்கும் ஊழியர் விரோத போக்கை கண்டித்து மதுரை PMG அலுவலகம் முன்பு  10.01.2014 வெள்ளி கிழமை காலை 10 மணி முதல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் 

             திரளான தோழர்கள் இந்த கண்டன   ஆ  ர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 
கேட்டு கொள்கிறோம் .    மதுரைக்கு வரவிரும்பும் தோழர்கள் 10..1.2014 அன்று காலை சரியாக 
05.45 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு வருமாறு     கேட்டு கொள்கிறோம் .ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள்      தங்கள் பெயர்களை நமது NFPE ஒருங்கினைப்பாளர் தோழர் SK .ஜேக்கப்ராஜ் அவர்களிடம் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம் . 
                                                               வாழ்த்துக்களுடன் 

                                                                  SK .ஜேக்கப்ராஜ் 
                                                           
                                                  

No comments:

Post a Comment