Monday, February 3, 2014

பேரறிஞர் அண்ணா அவர்களின்நினைவு நாள்  03.2.1969

ஏழையின் சிரிப்பில் இறைவனை கானலாம் 
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு 
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் 
தம்பிஉடையன் படைக்கு அஞ்சான் 
கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு -எனும் மனங்கவர் வாசகங்களை 
உதிர்த்தவர் .மாநில சுயாட்சிக்காக பாடுபட்டவர் .தமிழ்நாடு பெயர் சூட்டி மகிழ்ந்தவர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று  



No comments:

Post a Comment