Tuesday, February 4, 2014

                        கோட்ட அளவிலான செய்திகள் 

                                                          RT 2014 

இந்த ஆண்டு சுழல் மாறுதலுக்கான அறிவிப்புகள் இந்த வாரத்திற்குள் 
வெளியி டப்படும் .30.09.2010 ல் இருந்து தொடர்ந்து அதே இடத்தில் 
பணியாற்றும் தோழர்களுக்கு இந்த ஆண்டு மாறுதல் பட்டியலில் 
பெயர் சேர்ந்திருக்கும் .தொடர்ச்சியாக 6 மாதம் /அதற்கு மேல்  விடுப்பு அல்லது டெபு டேசன் இருந்தால் இந்த ஆண்டு மாறுதல் பட்டியலில் 
இடம் பெறாது .
-------------------------------------------------------------------------------------------------------------
                                         வேலை நிறுத்த விளக்க கூட்டம் 

நாள் 07.02.2014    வெள்ளிகிழமை  

நேரம்  மாலை 5.30 மணி    இடம் வள்ளியூர் அஞ்சலகம்   
----------------------------------------------------------------------------------------------------
நாள் 08.02.2014          சனிகிழமை 

நேரம்  மாலை 6 மணி           இடம் .திருநெல்வேலி HO 
-------------------------------------------------------------------------------------------------
                             NFPE   குடும்ப  விழாக்கள் 

தோழர் ஜான்சன் தம்பிது ரை MTS  TVL HO  அவர்களின் புதல்வன் ஐயப்பன் --சஞ்சனா இவர்களின்  மணவிழா 5.2.2014 அன்று சகுந்தலா மண்டபத்தில் நடைபெறுகிறது 

தோழர் செல்வராஜன் PA VALLIOOR  அவர்களின் புதல்வி ஆரோக்யா ---விஜய்  இவர்களின்  மணவிழா 10.02.2014 அன்று 
பணகுடியில் நடைபெறுகிறது 

தோழியர் T.S சந்தான லக்ஷ்மி PA சேரன்மகா தேவி --பாலாஜி  இவர்களின் திருமணம் 9.2.2014 அன்று பாளையம்கோட்டை சார்ன மகாலில் நடைபெறுகிறது 

தோழர் R .ராமமூர்த்தி SPM  மாஞ்சோலை அவர்களின்  புதல்வன்  ராமகிருஷ்ணன் --வர்ஷா இவர்களின் திருமண வரவேற்பு  நிகழ்ச்சி 
13.2.2014 அன்று  அம்பையில்  நடைபெறுகிறது .

தோழர்  பரமசிவம்  மெயில் ஓவர்சியர்  வள்ளி யூர்  அவர்களின் புதல்வன் 
பிரபாகார்  --  சிந்தியா  மணவிழா  12.2.2014 அன்று  ராதாபுரத்தில் நடைபெறுகிறது        



----------------------------------------------------------------------------------------------------
        

No comments:

Post a Comment