Wednesday, March 26, 2014

                                      கோட்ட அளவிலான செய்திகள் 

நம்முடைய வேண்டுகோளை ஏற்று இந்த மாத மாதாந்திர பேட்டி ஏப்ரல் முதல் வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது .ஆகவே தோழர்கள் subjects இருந்தால் 28.03.2014 குள் தெரிய படுத்தவும் .

       ஆண்டு இறுதியை ஒட்டி  இருக்கின்ற FUNDS  முழுவதையும் முறையாக பயன்படுத்த கோட்ட நிர்வாகம்  மார்ச் இறுதியில் செயல்படுவது அனைவரும் அறிந்ததே! ஆகவே  SPM தோழர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு கேட்டு விண்ணபித்திருந்த    FURNITURE ,CASH COUNTING MACHINE ,போன்றவைகள் நிலுவையில் இருந்தால் கோட்ட அலுவலகத்திற்கு நினைவு படுத்தவும் .

        PMG SR  அவர்களுடனான இரு மாதாந்திர பேட்டி 04.06.2014 அன்று நடைபெறுகிறது .
----------------------------------------------------------------------------------------------------------
            

No comments:

Post a Comment