Saturday, March 1, 2014

                                       முக்கிய செய்திகள் 
நேற்று அமைச்சரவை ஏற்று கொண்ட TERMS OF REFERENCE இல் 50 சதம் பஞ்சப்படி இனைப்பு குறித்து எந்த தகவலும் இல்லை என்பது தான் உண்மை நிலை .DA 10சதம் உயர்வு என்பது நம் பசிக்கு பஞ்சு மிட்டாய் கொடுத்த கதையாகி விட்டது .     மேலும் GDS ஊழியர்களையும் உள்ளடக்கிய ஊதியக்குழு என்பதிலும் ஏமாற்றம் என்றே தெரிகிறது .இன்றும் 01.03.2014 
அமைச்சரவையின் கூட்டம் தொடர்கிறது .நாம் வைக்காத கோரிக்கையான 62 வயது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது .
                                                                    தோழமையுடன் 
                                                           SK .ஜேக்கப்ராஜ்      

No comments:

Post a Comment