Saturday, April 5, 2014

                                            செய்திகள் 

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் சார்பாக தேசிய கருத்தரங்கு நாக்பூரில் 04.4.2014 அன்று நடைபெற்றது .குறிப்பாக வருகிற நாடாளுமன்ற பொது தேர்தலில் நமது நிலைப்பாடு குறித்து விவாதிக்க பட்டது .முழுமையான தகவல்கள் இன்னும் சிறிது நேரத்தில் நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கபடும் .

 தோழியர் N .உமா PA திருநெல்வேலி   HO அவர்கள் 04.04.2014 அன்று தன் விருப்ப ஓய்வில்  சென்றார்கள் .அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் .

மே 26 மற்றும் 27 தேதிகளில் புது டெல்லியில் நடைபெறும் ஊதியக்குழு குறித்த சிறப்பு கூட்டம்  அஞ்சல் மூன்று மத்திய சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .வர   விரும்பும் தோழர்கள் தகவல்களை உடனே தெரிவிக்கவும் .    

No comments:

Post a Comment