Monday, April 7, 2014

                                      செய்திகள்  
இந்த மாத மாதா ந்திர பேட்டி 24.04.2014 என்று வந்துள்ளது .24.04.14 அன்று நாடாளுமன்ற பொது தேர்தல்  நமக்கு விடுமுறை என்பதால் வேறு தேதி மாற்றிஅமைக்கப்படும் .SUBJECTS ஏதும் இருந்தால் 16.04.2014க்கு முன்னதாக  அனுப்பி வைக்கவும் .

 நமது மாநில சங்க செயற்குழு 09.04.2014 முதல் 10.04.2014 வரை வேலூரில் நடைபெறுகிறது .

மே 26 மற்றும்   27 ம் தேதிகளில் புது டெல்லியில் நடைபெறும் கருத்தரங்க நிகழ்ச்சிக்கு நமது கோட்டத்தில் இருந்து தோழர்கள் SK .ஜேக்கப்ராஜ் ,C .வண்ணமுத்து மற்றும் D.பிரபாகார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .வரவிரும்பும் தோழர்கள் கோட்ட   சங்கத்தை தொடர்பு கொள்ளவும் .

                                                               வாழ்த்துக்களுடன் 
                                              SK .ஜேக்கப்ராஜ் 

No comments:

Post a Comment