Tuesday, May 6, 2014

                          BSNL எங்கே போகிறது ?   

BSNL ஊழியர்களுக்கும் /பென்ஷன் தாரர்களுக்கும்  01.04.2014 முதல் அறிவித்த அகவிலைப்படி  அதிர்ச்சி அடைய வைத்தது .ஏற்கனவே அவர்கள் IDA முறையில் 90.5 சதம் வாங்கிகொண்டு வந்தார்கள் .இது 2.1 சதம் குறைந்து 88.4 சதமாக மாற்றப்பட்டுள்ளது .இதனால் சென்ற மாதத்தை விட குறைவாக ஊதியம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

No comments:

Post a Comment