Thursday, May 1, 2014

                                                    வாழ்த்துக்கள் 
அரசு போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான தோழர் J .நாகராஜன் அவர்களின் பணிநிறைவு விழா --நெல்லை மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
SRMU நெல்லை கிளை செயலர் தோழர் சுப்பையா /NFPE நெல்லை செயலர் ஜேக்கப்ராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்  

No comments:

Post a Comment