Monday, May 12, 2014

                       இன்று PA INDUCTION  பயிற்சி துவக்கம்  

நமது கோட்டத்தில் LGO தேர்வில் வெற்றி பெற்ற 4தோழர்கள் இன்று முதல் 65  நாட்கள் மதுரை PTC ல் பயிற்சி எடுக்கிறார்கள் .அவர்களுக்கு NFPE சார்பாக வாழ்த்துக்கள் 

1..திருமதி L .விஜய லட்சுமி   
2.திருமதி R .உமாதேவி 
3.திருமதி S .தமிழ்செல்வி 
4.திருமதி M .லிங்கேஸ்வரி  

ஏற்கனவே மூன்று தோழர்கள் TRAINING இல்  இருக்கிறார்கள் .அவர்களுடைய பயிற்சி காலம் 14.06.2014  அன்று முடிவடைகிறது .அவர்களையும் NFPE கோட்ட சங்கம் வாழ்த்தி  வரவேற்கிறது 

                                          வாழ்த்துக்களுடன் 
                                   SK .ஜேக்கப்ராஜ் 

No comments:

Post a Comment