Friday, June 6, 2014

                                                     முக்கிய  செய்திகள்  

06.06.2014 அன்று நடைபெற்ற DPC கூட்டத்தில் MACP 1 ,II மற்றும் MACP III பதவி உயர்வு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது .குறிப்பாக 30.09.2014 வரை தகுதி உள்ள ஊழியர்கள் இதில் இடம் பெறுவார்கள் .வழக்கமாக ஒவ்வொரு     ஆண்டும்  ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் இந்த DPC கூடுவது தான் நடைமுறை .ஜனவரியில் நடக்கவேண்டிய கூட்டம் ஜூன் மாதத்தில் நடந்திருக்கிறது .தோழர்கள் தங்கள் பதவி உயர்வின் நாட்களை துல்லியமாக கணக்கிட விரும்பினால் கோட்ட சங்கத்தை தொடர்பு கொள்ளவும் 

                                                          என்றும் உங்கள் 
                                                      SKJ      

No comments:

Post a Comment