Monday, June 16, 2014

PA அறிமுக பயிற்சி முடித்து இன்று எழுத்தராக நமது கோட்டத்தில் பொறுப்பேற்கும் தோழர்களை NFPE அஞ்சல் மூன்று வாழ்த்தி வரவேற்கிறது 

1.தோழர் சுப்ரமணியன் 
2.தோழர் சின்னதுரை 
3.தோழியர் செல்வசுந்தரி 

         தொழிற்சங்க அறைகூவலை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மூன்று ஆண்டுகள் LGO ஆக தேர்ச்சி பெற்றும் எழுத்தராக முடியாமல் இருந்த நிலைமாறியது .இந்த தியாகி உள்ளங்களை நாம் வாழ்த்தி வரவேற்ப்போம் .
----------------------------------------------------------------------------------------------------------

           தோழர் கோயில்பிச்சை   RNR  ஆக பாளையம்கோட்டை  HO வில் பணியாற்றி வந்தார் .இவர் தொடர்ந்த பழைய வழக்கின் அடிப்படையில்  1999 முதல் பணிநியமனம் பெற்று இன்று விருதுநகர் கோட்டத்திற்கு  தபால் காரராக நியமிக்கப்பட்டுள்ளார் .தோழர் கோயில்பிச்சை க்கு  எங்கள் வாழ்த்துக்கள் 

-------
-----------------------------------------------------------------------------------------------     
இன்று  மதுரை PTC இல்  PA INDUCTION பயிற்சிக்கு செல்லும் தோழர்கள்

1.             கணபதிராமன்     
2.                சாவித்திரி  

 ஆகியோர்களுக்கு NFPE இன்  வெற்றி வாழ்த்துக்களை  தெரிவித்து கொள்கிறோம் 

No comments:

Post a Comment