Monday, July 14, 2014

                  நெல்லை கோட்ட அளவிலான செய்திகள் 

2014 செப்டெம்பரில் நடக்கும் LGO தேர்வுக்கு நமது கோட்டத்தில் இருந்து 20  எழுத்து மூலமான விருப்ப விண்ணபங்கள் வந்திருக்கின்றன .அவர்கள் 21.07.2014 குள் அந்தந்த யுனிட் மூலம் முறைப்படி விண்ணப்பிக்க கேட்டு கொள்ள படுகிறார்கள் . 
      தற்போது 2014 க்கான  LGO  விலிருந்து (DEPARTMENTAL  QUOTA)  எழுத்தருக்கான காலியிடங்கள்  அறிவிக்கப்பட உள்ளன . அவை மொத்தம் :      265 
------------------------------------------------------------------------------------------------------------------------------
எழுத்தர் பயிற்சி முடிந்து PA ஆக நமது கோட்டத்திற்கு 5 தோழியர்கள்  16.07.2014 அன்று  வருகிறாக்கள் .அவர்களை NFPE சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம் 
---------------------------------------------------------------------------------------------------------------------------
RULE 38 மூலம் வேலூர் கோட்டத்தில் இருந்து நமது கோட்டத்திற்கு வரும் தோழியர் திருமதி .வளர்மதி அவர்களையும் NFPE சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம் 
----------------------------------------------------------------------------------------------------------------------------
21.07.2014 முதல் எழுத்தர் பயிர்சிக்கு  PTC க்கு  செல்லும் மறைந்த தோழர் சுப்பையா அவர்களின் புதல்வன் திரு .லெலின் முருகன் அவர்களுக்கு NFPE ன் நல் வாழ்த்துக்கள் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------                                              வருந்துகிறோம் 
தோழியர்  B.குமாரி PA மகாராஜநகர் அவர்களின் அன்பு தாயார் 11.07.2014 அன்று காலமானார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .தாயாரை பிரிந்து வாடும் தோழியருக்கு நமது ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம் 
                                                                             தோழமையுடன் 
                                                                              SK .ஜேக்கப்ராஜ்   

No comments:

Post a Comment