Monday, July 21, 2014

                                           வருந்துகிறோம் 

நமது சங்கத்தின் முன்னாள் உறுப்பினரும் தோழியர் B புஷ்பா PA முக்கூடல் 
அவர்களின் தந்தையாரும் ஆகிய தோழர் பாலசுப்ரமணிய பாண்டியன்
 அவர்கள்  20.07.2014 அன்று மாலை மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் அன்னாரது இறுதி சடங்கு 21.07.2014 பிற்பகல் குலவணிகர்புரத்தில்  நடைபெறுகிறது  அன்னாரை இழந்து வாடும் 
குடும்பத்தினருக்கு NFPE  இன் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்    

No comments:

Post a Comment