Thursday, August 14, 2014

தோழர் G .செல்வராஜன் அவர்களின் பணிநிறைவு பாராட்டுவிழா

        தோழர் G .செல்வராஜன் அவர்களின் பணிநிறைவு பாராட்டுவிழா 13.08.2014 அன்று மாலை வள்ளியூர் அஞ்சலகத்தில் SPM தோழர் பாஸ்கல்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது ..வள்ளியூர்   IPO தோழர் கோகுல்நாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்  நமது கோட்ட செயலர் தோழர் ஜேக்கப்ராஜ் .பிரபாகார் .சாகுல் ஆகியோர் கோட்ட சங்கத்தின் சார்பாக கலந்து கொண்டனர் .தென்பகுதி தோழர்கள்  சுடலையாண்டி .அய்யா குட்டி .VS .கிருஷ்ணன் .துரைராஜ் .சங்கரநாராயணன் .ஹாஜிஅலி .கோவிந்தராஜன் அஞ்சல்நான்கு தோழர்கள் ஆசைதம்பி .லிங்கபாண்டி .மற்றும் திரளான GDS தோழர்களும் கலந்து கொண்டனர் . 







No comments:

Post a Comment