Wednesday, November 12, 2014

                                                வருந்துகிறோம் 
Picture or Photo of Background of rose black and white effectstock photo of condolence  - Mourning background with maple leaves and light in shades of grey - JPG
தோழியர் SS .முத்துவடிவு PA பாளையம்கோட்டை அவர்களின் கணவர் திரு .செந்தில்குமார் அவர்கள் சிகிச்சை பலனின்றி 10.11.2014 அன்று சென்னை மருத்துவமனையில் காலமானார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அவர்களது இறுதி சடங்கு 11.11.2014 அன்று நெல்லை டவுனில் நடைபெற்றது .குடும்ப தலைவரை இழந்து வாடும் தோழியர் தம் குடும்பத்திற்கும் ,நண்பர்களுக்கும் NFPE சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் . 
-----------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment